கல்வி தொலைக்காட்சி

Admin
கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்களுக்காகக் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கியுள்ளார்

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் வழி- கல்விக்கான கல்வி

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2-ம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை  பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 30 நிமிடம் என்ற அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது

இதற்கு முன்னதாகவே இந்த கல்வி தொலைக்காட்சி மூலம்  நீட் மற்றும் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

மழலையர் முதல் முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது கல்வித் தொலைக்காட்சி

சேனல் எண்கள், நிறுவன விவரம்:



Official Website: kalvitholaikaatchi.com 

Post a Comment