-->

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் அட்டவணை

கல்வி தொலைக்காட்சியில் என்ன ஒளிபரப்பாகிறது..? அட்டவணை இதோ…!

கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு எப்போதெல்லாம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு எப்போதெல்லாம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.Other Jobs you might be interested

Comments