Ads Area

Tamil Nadu 11th & 12th Result 2020 (31 August ) – Check TN 11th Result 2020 at dge.tn.gov.in

Flash News : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு.

தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடுபட்ட தேர்விற்கான தேர்வு  முடிவுகள் ஜூலை 31-ம் தேதி  வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

Websites- dge.tn.gov.in, tnresults.nic.in



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.