-->

11, 12-ஆம் வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும் - தமிழக அரசு

மாணவர்களின் நலன் கருதி நடப்புக் கல்வியாண்டில் பழையப் பாடத்திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு!

11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்வதாக இருந்த புதிய பாடத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

ஆறு பாடங்களைக் கொண்ட பழைய பாடத்திட்டமே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Other Jobs you might be interested

Comments