Flash News: 10ஆம் வகுப்பு - பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 27.3.2020 முதல் 13.4.2020 வரை நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 27.3.2020 முதல் 13.4.2020 வரை நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.
- 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு
- தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும்"
- மார்ச் 27ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை முதலமைச்சர் அறிவிப்பு
- ஏப்ரல் 14க்குப் பிறகே தேர்வுகள் என அறிவிப்பு
- 11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை"
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு! #PublicExam #TNEducation #TNAssembly #TN_Together_AgainstCorona pic.twitter.com/UfAohiAafx— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 21, 2020